கொடநாடு கொலை வழக்கை விரைந்து முடிக்கவும் உண்மை குற்றவாளிகளில் கைது செய்ய கோரியும் தமிழக முழுவதும் அதிமுக ஓபிஎஸ் அணிமற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது, திமுக தேர்தல் வாக்குறுதியில் பதவி ஏற்றவுடன் முதல் கட்டமாக கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனக்கூறி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்கியும் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை எனவே ஓபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதிமுக ஓட்டு சனி செய்தி தொடர்பாளர் கவிஞர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார் முன்னாள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக ஓட்டு சனி அமைப்புச் செயலாளர் சந்திரசேகரன். நாமக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி செயலாளர் எம் பழனிச்சாமி. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ கே நாகராஜன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இளம் பெண்கள் பாசறை செயலாளர் நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ பி பழனிவேல் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து சரவணன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லியப்பன் இந்த ஆர்ப்ப ாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக