முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தின் துவக்க நாளான இன்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி துவக்கி வைத்தனர் இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ் திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் நகர செயலாளர் முனவர் உசேன் கவுன்சிலர்கள் ஜாபர் ஷரிப்.அருள் முருகன்.ரொகயாமா குன் முஹம்மது. ஆனந்தன். செழியன்.சரவணன் . தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக