திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது உடனே கிடங்கில் இருந்த அனைவரும் வெளியேறினார் மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார் மற்றும் தளவாடப் பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக