கணவன் கண் முன்னே மனைவி விபத்தில் பலி:
திண்டுக்கல் நாராயண பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவரது மனைவி சந்தியா (19). இவர்கள் இருவரும் தாடிக்கொம்பு சாலை எம் வி எம் கல்லூரி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த சந்தியாவின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கி கழுத்தை இருக்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவஇடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார். இருவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக