சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று தண்ணீர் கொள்ளளவை எட்டியதால் ஏடிஎஸ் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று தண்ணீர் கொள்ளளவை எட்டியதால் ஏடிஎஸ் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்.

.com/img/a/

கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அணைக்கட்டு அமைந்துள்ளது. இதன் மூலம் இருபத்தைந்தாயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்கு பாசன உதவி செய்து வருகிறது. இந்நிலையில் அணைக்கட்டுக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வரத்து வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் அணைக்கட்டு அதன் முழுகொள்ளளவான 7.5 அடியை எட்டியது.

.com/img/a/

இதனால் அணைக்கட்டுக்கு வரும் உபரி நீர் ஏடிஎஸ் மதகு வழியாக வினாடிக்கு 50 கன அடி  தண்ணீர் வடக்கு ராஜன் வாய்க்காலில் திறக்பபட்டது. இந்த தண்ணீர் புவனகிரி மற்றும் கரைமேடு, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முன்னேற்பாட்டுக்கு உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad