கோவை மாவட்டம் சாந்தி மேடு பகுதியில் அரசு பேருந்தும் தனியார் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது விபத்தில் காரில் வந்த நபருக்கு கால்கள் முறிந்து விபத்து ஏற்பட்டது மேலும் அப்பகுதியில் பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்த அன்பு அறக்கட்டளை உறுப்பினர் க்ளீண்டன் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக