திண்டுக்கல் மேற்கு: வடமதுரை அருகே கொலை வழக்கில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அடுத்து எஸ் புதுபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 50 இவரைக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வடமதுரை காவல்துறையினரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். நிலையில் பழனிச்சாமியின் குற்றம் நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்களின் உத்தரவின்படி வடமதுரை காவல்துறையினர் பழனிச்சாமியின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக