கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் குஞ்சப்பனை அங்கு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது அங்கு பூ வியாபாரம் செய்யும் ராஜம்மாள் வயது 77 அவர்களின் வீடு மேட்டுப்பாளைம் ஒடந்துரை அருகே வீடு உள்ளது ராஜம்மாள் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் பேருந்தில் ஏரி சென்று குஞ்சப்பனை மாரியம்மன் கோயிலில் ராஜம்மாள் பூ வியாபாரம் செய்துவருகிறார்.
அவர்களுக்கு பூ பூஜை பொருட்கள் விற்கும் ராஜம்மாளுக்கு 200 முதல் 250 உரை வருமானம் கிடைக்கும் குஞ்சப்பனை மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ராஜம்மாள் விற்கப்படும் பூஜை பொருட்கள் பக்தர்கள் அனைவரும் பூஜை பொருட்கள் வாங்கி மாரியம்மனின் அருள் ஆசிப் பெறுமாறு வேணடுகிறோம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி ஒளிப்பதிவாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக