திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அதிமுக பிரமுகர் கார் விபத்து விவசாயி கால் முறிந்து படுகாயம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அதிமுக பிரமுகர் கார் விபத்து விவசாயி கால் முறிந்து படுகாயம்


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அதிமுக பிரமுகர் கார் விபத்து விவசாயி கால் முறிந்து படுகாயம் 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே,திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் அதிமுகவை சேர்ந்த பாரதிமுருகன் சென்ற கார்  விவசாயி ஒருவர் மீது மோதி அவர் கால் நசுங்கி பலத்த காயமடைந்தார்.சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பாட்டார்.


இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/