கடலூர் மாவட்டத்தில் வடலூர் கட்சியுடன் தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி இணைப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டத்தில் வடலூர் கட்சியுடன் தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி இணைப்பு

.com/img/a/

.com/img/a/


தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி இணைப்பு மாநாடு நடைபெற்றது 

வடலூர் கட்சியுடன் தமிழ்நாடு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி இணைப்பு மாநாடு  தனியார் திருமண மண்டபத்தில்  நடந்தது.

மாநிலத் தலைவர் சம்பந்தம் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் ஜீவானந்தம், மத்திய குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரை வழக்கினார்.கேரள மாநிலம் கொல்லம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான பிரேமச்சந்திரன் கலந்துகொண்டு இணைப்பு பேரூரை வழங்கினார்.
இந்த இணைப்பு மாநாட்டில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்காக மாநில அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும்,நாங்குநேரி சம்பவம் குறித்து தமிழக அரசு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது மேலும் சனாதன எதிர்ப்பு,பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில் அகில இந்திய தலைவர் கொரானிசிபு,மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அரவாழி, பட்டுசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாநில பொதுச் செயலாளர் அருள் பிரகாசம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் - 8667557062

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad