பாலம் அமைக்கும் பணி காரணமாக வாகனங்கள் இயக்கம் நிறுத்தம்
நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் செல்லும் சாலை மேல் கூடலூர் பகுதியில் பாலம் பழுதடைந்த காரணத்தால் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் பாலத்தின் மீது எந்த வாகனம் சென்றாலும் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக இரவு நேரத்தில் பயணிகள் பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கபட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக