திண்டுக்கல் ஆத்தூர்: பராமரிப்பு பணி காரணமாக காந்திகிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை மின் தடை - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் ஆத்தூர்: பராமரிப்பு பணி காரணமாக காந்திகிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை மின் தடை

download%20(3)

 ஆத்தூர்: பராமரிப்பு பணி காரணமாக காந்திகிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை மின் தடை அறிவிப்பு:          


திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை5:8:23 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இதையொட்டி பிள்ளையார்நத்தம்  Nபஞ்சம்பட்டி ஆலமரத்துப்பட்டி போக்குவரத்து நகர்  Aவெள்ளோடு நரசிங்கபுரம் களிக்கம்பட்டி தோமையார்புரம் வில்காலனி குட்டியபட்டி பிரிவு அனுமந்தராயன் கோட்டை பித்தளைப்பட்டி மயிலாப்பூர் குட்டத்துப்பட்டி அன்னை நகர் சாமியார் பட்டி வட்டப்பாறை சரவணா மில் ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று சின்னாளப்பட்டி மின்வாரிய அதிகாரி அறிவிப்பு. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad