திருப்போரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பாலாஜி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

திருப்போரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பாலாஜி.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  விலையில்லா மிதிவண்டியை  வழங்கினார்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ் ஆர் எல்.இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் மு.தேவராஜ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஆர்.பரசுராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.அஸ்கர்அலி, பேரூர் திமுக பொருளாளர் மு.க.ரவி, இந்நிகழ்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/