ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தை இன்று நடைபெற்றது : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா செம்பட்டி கோழி சேவல் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடப்பது வழக்கம் அதேபோல் இன்று 11:8:23 சந்தை காலை 8 மணிக்கு தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் சித்தையன் கோட்டை நிலக்கோட்டை வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் பழனி செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கோழி சேவல் வளர்ப்போர் மற்றும் வாங்குவோர் கூடுவது வழக்கம் இந்த சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட பண்ணை கோழி மற்றும் நாட்டுக்கோழி விற்பனைக்காக வந்தது மேலும் ஆடி மாதம் என்பதால் வியாபாரம் சற்று மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர் இன்று நடந்த இந்த சந்தையில் ஒரு லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக