இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மத்துர் ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவைத் தலைவர் சின்ராஜ் மாவட்ட பொருளாளர் ஓம் சாந்தி சங்கர் மத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் D சந்திரசேகர் ஒன்றிய செயலாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் R.விவேகானந்தன் முன்னிலையில் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக கட்சித் ஒன்றிய தொண்டர் அணி செயலாளர் K.A பெருமாள் முதுகில் அழகு குத்தி கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படம் பொருத்தப்பட்ட தேரை இழுத்து சிவன் கோயில் வரை சென்றார் சிவன் கோவிலில் விஜயகாந்த் அவர்களின் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மத்தூர் பேருந்து நிலையம் அருகே தேமுதிக கட்சி கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி அன்னதானம் வழங்கி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் MR அன்பு அவைத்தலைவர் செல்வம் கவுன்சிலர் சக்திவேல் வெற்றிவேல் SA ராஜா சென்னகிருஷ்ணன் அஹமத் பாஷா சௌந்தர்ராஜன் பூபாலன் வெற்றிவேல் ராஜா மாதேஷ் மணி விஜய் வேலு ராஜாமணி விஜய் ஆனந்தன் பழனி வெங்கடேஷ் ராஜா தட்சிணாமூர்த்தி மூர்த்தி சம்பத் சிவசக்தி சென்னகேசவன் இளையராஜா சத்தியமூர்த்தி கலையரசன் சையத் பாஷா தேமுதிக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக