திண்டுக்கல் ஸ்ரீ மதுரை வீரன் கோயில் ஆடிப்பெருக்கு பூஜை :
திண்டுக்கல் மாவட்டம் Rvநகர்பகுதி முத்தழகுப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை அடிவாரம் அமைந்துள்ள ஸ்ரீமதுரை வீரன் திருக்கோயில் ஆடி 18 சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் அனைத்து பகுதி மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது பூஜைக்குப் பிறகு அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி கன்வர் பீர்மைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக