நீலகிரி:குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெப்பக்காடு யானைகள் முகாம் வந்தடைந்தார்.
மைசூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசனகுடி வந்தடைந்த குடியரசு தலைவரை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு, மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித்,ஆகியோர் வரவேற்றனர் பின்பு மசனகுடியில் இருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாம் வந்தடைந்தார்.
குடியரசு தலைவருக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உணவு மாடத்திற்கு அழைத்து வரப்பட்ட யானைகளுக்கு உணவளிப்பதை பார்வையிட்டார் பின்பொம்மி கிருஷ்ணா. சந்தோஷ். காமாட்சி உணவு வழங்கினார். தேவராஜ் கிருமாகரன்.சுரேஸ்.விக்ரம் இவர்களிடம் பேசினார் பெள்ளி பொம்மன் இடம் கலந்துரையாடினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக