எனது மண் எனது தேசம் திட்டத்தின் கீழ் சுதந்திர தின அமுது பெருவிழா முன்னிட்டு நேரு யுவ கேந்திரா கடலூர் சார்பில் மாவட்ட முழுவதும் உள்ள ஊராட்சிகளில் உறுதி மொழி ஓடைகள் முக்கிய இடங்களில் மரச்செடிகள் நடும் நிகழ்வு மண் சேகரிப்பு கிராமங்களில் 9 ஆகஸ்ட் தேதி தொடங்கி 15 வரை தோறும் நடைபெற்று வருகிறது
இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் பழைய கொள்ளிடம் ஆற்றின் ஓரம் மரச்செடிகள் நடப்பட்டது
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் துணைத் தலைவர் பாஸ்கரன் ஊராட்சி செயலாளர் பாலச்சந்திரன் தேசிய தன்னார்வலர் ஜெகதீசன் பணித்தலை பொறுப்பாளர் க.மீனா
கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக