திருப்பதி அவர்களுக்கு நீலகிரி மாவட்ட பாஜக சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்க பட்டது
இதில் நீலகிரி மாவட்ட தலைவர் H. மோகன்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன் பரமேஸ்வரன் வெங்கடேஷ் மாவட்ட பொருளாளர் தர்மன் நகர தலைவர் பிரவீன் மாவட்டத் துணைத் தலைவர் பாபு மற்றும் மாநில/ மாவட்ட/ மண்டல /நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்பு அளித்தனர்
கூடலூர் பகுதியில் உள்ள ஸ்ரீமதுரை பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் H.மோகன்ராஜ் அவர்கள் ஸ்ரீமதுரை மண்டல் தலைவர் சுதாகர் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் அணைத்து தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக