திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்.

.com/img/a/

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 2023-2024 குறித்து செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad