சிதம்பரம் ஓம குளம் அருகே குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததால் சுற்றியுள்ள பொதுமக்கள் வீட்டில் புகை சூழ்வதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் ஓம குளம் அருகே குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததால் சுற்றியுள்ள பொதுமக்கள் வீட்டில் புகை சூழ்வதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

.com/img/a/

சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் புகை சூழப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனை அடுத்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயை அணைத்தனர் இதனால் காவல்துறையினரால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது அந்தப் பகுதியில் பொதுமக்கள் இடையே பரபரப்பு காணப்பட்டது.



- சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad