திருப்பூரில் சாலை ஓர வியாபாரிகளுக்கு கடனுதவி முகாம் நடைபெற்றது!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் சாலை ஓர வியாபாரிகளுக்கு கடனுதவி முகாம் நடைபெற்றது!.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் சாலை ஓர வியாபாரிகளிடம் வங்கி அதிகாரிகள் விண்ணப்பபடிவங்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் வங்கி அதிகாரிகள் வியாபாரிகளிடம் விண்ணப்ப படிவங்களை சரி பார்த்து பெற்றுக் கொண்டனர்.
 

- மாவட்ட செய்தியாளர் அ காஜாமைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/