கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்.

.com/img/a/

குமரி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்.



மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவத்தை கண்டித்து மணிப்பூர் அரசும் மத்திய அரசும் பதவி விலகக் கோரியும் ஒருங்கிணைந்த குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர்கள் பகலவன் திருமாவேந்தன் தலைமையில் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை முன்பு வைத்து நடைபெற்றது. 


ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அல்காலித், கோபி , மேசியா, தேவகி மேலும் மாத்தூர் ஜெயன்,சிறுத்தை தாஸ், தொல்காப்பியன்,யூசுப் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad