கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தர்த்தாம்பட்டு ஊராட்சியில் மயான கொட்டைகை அமைந்துள்ளது இதற்கு சாலை வசதி இல்லை வயலுக்கு நடுவே அமைந்துள்ள மயான கொட்டகைக்கு உடலை பாடையில் எடுத்துச் செல்வதற்கு மழை காலங்களில் மற்றும் பயிர் செய்யும் காலங்களில் சேரிளியும் சகதியிலும் சிரமப்படுவதாக ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
Post Top Ad
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
Home
கடலூர்
சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் மயான கொட்டகைக்கு சாலை அமைக்கப்படுமா நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் மயான கொட்டகைக்கு சாலை அமைக்கப்படுமா நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
Tags
# கடலூர்

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கடலூர்
Tags
கடலூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக