தேவதானப்பட்டி பகுதியில் வி.சி.க தலைவர் பிறந்தநாள் விழா: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தேவதானப்பட்டி பகுதியில் வி.சி.க தலைவர் பிறந்தநாள் விழா:

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தேவதானப்பட்டி வி.சி.க முகாம் பகுதியில் பேரூர் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 61வது பிறந்தநாள் விழா கொடியேற்றத்துடன்  கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி தேனி (கி) மாவட்ட செயலாளர்  அரிமா. ரபிக்  முன்னிலையில், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, பெரியகுளம் நகர செயலாளர்  ஜோதிமுருகன், கள்ளி சேகுவரா, சின்னையா, செல்வராஜ் மற்றும்  மாநில, ஒன்றிய, நகர, பேரூர் கழக  நிர்வாகிகளுடன்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/