தமிழக குரல் செய்தி எதிரொலி: நிறுத்தப்பட்ட சாலைப்பணி முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் தமிழக குரலுக்கு பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

தமிழக குரல் செய்தி எதிரொலி: நிறுத்தப்பட்ட சாலைப்பணி முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் தமிழக குரலுக்கு பாராட்டு.

.com/img/a/

தமிழக குரல் செய்தி எதிரொலி சேத்தியாத்தோப்பு அருகே நிறுத்தப்பட்ட சாலைப்பணி முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் தமிழக குரலுக்குபாராட்டு.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் வாக்கூர் முதல் பூந்தோட்டம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கானசாலை பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து பலரையும்சிரமப்படுத்தி வந்தது.


இந்நிலையில் இதனால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் ஜல்லியில் சறுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு அவதி அடைந்தனர். இது குறித்த செய்தி நமது தமிழக குரலில் வெளியானது. இந்நிலையில் தற்போது சாலை போடும் பணி நடைபெற்று முடிவு பெற்றுள்ளது. இதனால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் நமது தமிழக குரலுக்கு சரியான நேரத்தில் இப்பகுதி மக்களுக்கான சிரமங்களை சுட்டிக்காட்டி சாலைப் பணியை முடிக்க உதவிய தமிழக குரலுக்கு நன்றியும் பாராட்டும் என்று தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad