கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி காரைத்திட்டு அரசு தொடக்கப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி காரைத்திட்டு அரசு தொடக்கப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி காரைத்திட்டு அரசு தொடக்கப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது, பள்ளி தலைமை ஆசிரியர் பித்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.


சிறப்பு அழைப்பாளர் வாயலூர் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன மதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிங் உசேன், துணை தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் அனந்தன், ரங்கநாதன், புதுப்பட்டினம் வணிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ஓம் பிரகாஷ் தனசேகரன், கோவிந்தன், உதயா, அசாத், பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது, அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது, மேலும் பள்ளி தலைமை ஆசிரியை ப்பிரத்தி நான் மட்டும் ஒரு ஆசிரியராக உள்ளேன் மாணவர்களின் எதிர்காலம் கருதி மேலும் ஒரு ஆசிரியர் போட்டால் நன்றாக இருக்கும் என்றார், கயிர் எனும் புத்தகத்தை வந்திருந்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் வழங்கிய சால்வை தவிர்த்து புத்தகம் கொடுத்தால் அனைவருக்கும் பயன்தரும் என்றார்.


இதேபோல் வாயலூர் ஊர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை கலாவதி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது வாயலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை எழில் பாவை தேசிய கொடி ஏற்றினார் இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கிஷ்ணன் எஸ் எம் சி தலைவி சங்கிதா அம்மன்  கான்ரக்டர் குமார் வழக்கில்கள் வெங்கடேசன் தரன் சிங் மற்றும் பத்தாம் வகுப்பு பண்ணி ரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதியவர்கள் முதல் மதிப்பெண் இரண்டாம் மதிப்பெண் மூன்றாம் மதிப்பெண் எடுத்த வர்களுக்கு வாயலூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிங் உசேன் வழங்கினார் இதேபோல் சதுரங்கப் பட்டினத்தில் இயங்கும் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ மாணவிகளும் வழங்கப்பட்டது தொகுப்புரை தமிழ் ஆசிரியை கீதாலட்சுமி வழங்கினார் நன்றி உரை துணைத் தலைமை ஆசிரியர் அர்ஷத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/