திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொமக்கமேடு ஊராட்சியில் கிராம சபைகூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் டீ.வெங்கடேஸ்வரி தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்தும் ஊராட்சி பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.தேவராஜ் வார்டு உறுப்பினர்கள் டி.செல்வகுமார், என்.எம்.அமுதா, ஏ.கார்த்திக், எம்.கௌசல்யா, ஜீ. வனஜா, ஊராட்சி செயலாளர் செ.ஏகாம்பரம் பற்றாளர் ரீட்டாமேரி, ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்.எஸ்தர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக