நீலகிரி மாவட்டம் எமரால்டு வாகன ஓட்டுனர் நல சங்கத்தில் 77-வது சுதந்திர தின விழா... - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் எமரால்டு வாகன ஓட்டுனர் நல சங்கத்தில் 77-வது சுதந்திர தின விழா...

GridArt_20230815_095502910

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் எமரால்டு வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் செயல்பட்டு வருகிறது...

IMG-20230815-WA0029

 இந்த சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் இன்றைய 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமரால்டு வாகன ஓட்டுனர் நல சங்கத்திற்கு முன்பாக எமரால்டு பகுதியைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் திரு அப்பாஸ் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் இதில் சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன...    



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மஞ்சூர் செய்தியாளர் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad