திருப்பத்தூர் அடுத்த ராஜா ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 76ஆம் ஆண்டு சுதந்திர தினம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் அடுத்த ராஜா ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 76ஆம் ஆண்டு சுதந்திர தினம்.

ராஜா ஊர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 76ஆம் ஆண்டு சுதந்திர தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி முன்னாள் மாவட்டம் சேர்மன் ராஜமாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் இந்திரா பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுபா உதவியாசிரியர் தற்காலிக ஆசிரியர் சரளா சத்துணவு ஊழியர்கள் மொபினா மற்றும் அருள் மொழி பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


ஊராட்சி மன்ற தலைவர் பாடக் குறிப்பேடு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாணவர்களின் ஆரோக்கிய உணவான கடலை மிட்டாய் மற்றும் இனிப்பு வழங்கினார் ராணுவ வீரர் சேகர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார் தலைமையாசிரியர் இந்திரா சுதந்திர தினத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறி மாணவர்கள் அனைவருக்கும் டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கினார் முன்னாள் விசி தலைவர் சம்பத் மாணவர்களுக்கு ஸ்பூன் பரிசாக வழங்கினார்.


மாணவர்கள் அனைவரும் கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் கோலாட்டம் செம்மொழி பாடல் தமிழ் எங்கள் உயிர் மூச்சு போன்ற சுதந்திர தியாக பாடல்களுக்கு நடனம் ஆடினர் விழாவில் பெற்றோர்களும்ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/