தாராபுரத்தில் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல துணிக்கடையில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சி.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தாராபுரத்தில் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல துணிக்கடையில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் இந்தியாவில் பிரபலமாக இயங்கி வரும் ரிலையன்ஸ் டிரண்ஸ் துணிக்கடையில் 76வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக, பள்ளியின் தலைமையாசிரியர் கதிரேசன் தலைமையில் மாபெரும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியர்கள், துணிக்கடை பணியாளர்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பல திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீரெண்ட்ஸ் துணிக்கடை சார்பாக  இனிப்பு வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/