தாராபுரத்தில் 250 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த ராஜகுல ஸ்ரீ முத்தம்மா பேரண்டாலு திருக்கோயிலில் 44 ஆம் ஆண்டு உற்சவம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தாராபுரத்தில் 250 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த ராஜகுல ஸ்ரீ முத்தம்மா பேரண்டாலு திருக்கோயிலில் 44 ஆம் ஆண்டு உற்சவம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஜவுளிக்கடை வீதியில் 250 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் பழமை வாய்ந்த ராஜகுல ஸ்ரீ முத்தம்மா பேரண்டாலு கோயில் அமைந்துள்ளது .இத் திருக்கோயிலில் 44 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.. இந்த திருக்கோயிலில் கலிபிலி வம்ச நாயுடு சமுதாயத்தை சேர்ந்த பங்காளிக்குக்குரியது. 



இந்த கோயிலில் ஆண்டுக்கு தோறும் தமிழ் மாதம் ஆடி 18 தேதி அன்று திருக்கோயிலின் கதவை திறந்து அங்குள்ள சாமியின் அலங்கார பெட்டியை எடுத்து அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள தோப்பில் அம்மனை அலங்கரிப்பார்கள் பின் அந்த அலங்கார பெட்டியை வைத்து ஆற்றில் அம்மனை அம்மனுக்கு பட்டு புடவை அணிவித்து அலங்கரித்து அங்கு அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து பின்னர் பம்பை இசைத்து அம்மனை அழைத்து, வருவர் பின் அலங்கார பெட்டியை ஐந்து மூக்கு சாலை, சோளக்கடை வீதி வழியாக, ஜவுளிக்கடை வீதியில் உள்ள ராஜகுல ஸ்ரீ முத்தம பேரண்டாலு திருக்கோயிலில் உள்ள கருவறை கதவை இரவில் சாத்தப்பட்டது.



இனி மீண்டும் அடுத்த ஆடி 18 அன்றுதான் காலையில் புண்ணிய தீர்த்தம் தெளித்து நடை (கதவு) திறக்கப்படும் வருடந்தோறும் மீண்டும் இதே ஆன்மீக நடைமுறை பின்பற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/