வடலூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கினார்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூர் நகர திமுக மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோப்பைகளை வழங்கி காசோலை பரிசாக வழங்கினார்
பின்னர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நகர செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக