நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, ஆகிய உபமின் நிலையத்தைச் சார்ந்த பகுதிகளில் நாளை மறுநாள் 19.08.2023 சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, ஆகிய உபமின் நிலையத்தைச் சார்ந்த பகுதிகளில் நாளை மறுநாள் 19.08.2023 சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை.

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட 110/33-11 KV சாத்தான்குளம் உப மின்நிலையம், 19.08.2023 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால்,


நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, செம்பூர், மணல்குண்டு, ஆதிசாதபுரம், வேலன்காலனி, மளவராய நத்தம் ஆகிய பகுதிகளிலும், 


சாத்தான்குளம் உபமின் நிலையத்தைச் சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம். சுப்புராயபுரம், தருமபுரி, போலையார்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம, நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம், பகுதிகளிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை ஆகிய பகுதிகளிலும்,  நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளிலும், பழனியப்பபுரம் உபமின்நிலையத்தைச் சார்ந்த பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங் களம், மீரான்குளம், தோக்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி பகுதிகளிலும், 110/11 KV உடன்குடி உபமின் நிலையத்தைச் சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/