திருப்பூர் மாநகராட்சி மேயர் பிறந்தநாள் 14 வது வட்ட திமுகவினர் வாழ்த்துக்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாநகராட்சி மேயர் பிறந்தநாள் 14 வது வட்ட திமுகவினர் வாழ்த்துக்கள்

.com/img/a/

திருப்பூர் மாநகராட்சி மேயர் பிறந்தநாள் 14 வது வட்ட திமுகவினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் அவர்களின் பிறந்த நாளையெட்டி திருப்பூர் மாநகர 14. வது வட்ட திமுக செயலாளரும், LPF பாத்திரம் தொழிற்சங்கம் தலைவருமாகிய மு.ரத்தனசாமி ,
 வேலம்பாளையம் பகுதி கழக துணைச் செயலாளரும், LPF பாத்திர தொழிற்சங்கம் பொருளாளர் சு.மணிமாறன் , வேலம்பாளையம் பகுதி திமுக பிரதிநிதியும், LPF பாத்திர தொழிற்சங்க பொதுச் செயலாளருமாகிய ந. வேலுச்சாமி , 14 வட்டக் கழக துணைச் செயலாளரும், LPF பாத்திர தொழிற்சங்க துணைச் செயலாளர்ருமாகிய சு.கஜேந்திரன் ஆகியோர் மேயர் .ந.தினேஷ்குமார், அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறினார்கள். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

மாவட்ட செய்தியாளர்
அ.காஜா மைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad