திண்டுக்கல் மாவட்டம் சவேரியார் பாளையம் பங்கு கிளை பங்கு அந்தோணியார் தெருவில் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் கோயில்13ஆம் ஆண்டு திருவிழா ஆடி மாதம்16,17,18(1:8:23) முதல்3:8:23 வரை நடைபெறும் மேலும் வரும்3:8:23 வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு புனித செபஸ்தியார் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெறுவதால் ஊர்மக்கள் அனைவரும் வருகை தந்து புனிதரின் ஆசி பெற அன்போடு அழைக்கின்றோம் இப்படிக்கு. ஊர் நிர்வாகிகள் அன்பியர்கள் பங்கு பேரவை உறுப்பினர்கள். பதுவை புனித அந்தோனியார் ஆலய அறக்கட்டளை மற்றும் அந்தோனியார் தெரு ஏ பி நகர் பொதுமக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக