ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது இந்த குறை தீர்வு கூட்டத்தில் அரக்கோணம் வட்டத்தைச் சார்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டப்படிப்பு முடித்துவிட்டு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றார் அவருக்கு 36,450 மதிப்பீட்டில் பிரெய்லி ரீடர் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் இரண்டு கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட முழுவதும் சென்று வருவதற்கு இலவச பேருந்து பயண அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு 5357 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரத்தை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக