செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்மெறையை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டுத்து மறைமலைநகர் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசுதனன் தலைமை தலைமை தாங்கினார்.
தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஒன்றிய குழு உறுப்பினர் அருள் தேவி மறைமலைநகர் நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன் செங்கல்பட்டு நகர துணை செயலாளர் அம்பிகா சீட்டு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மீரா சபாபதி மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கே சி சந்தியா பட்டமளித்து ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி ரமேஷ், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாலா சீனிவாசன், செங்கல்பட்டு நகர மகளிர் அணி அமைப்பாளர் கார்த்திகா பாலாஜி மாவட்ட குழு உறுப்பினர் பூங்கோதை ராஜன் முன்னிலை வகித்தனர் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் வரவேற்பு வழங்கினார் ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கண்டன உரை மாநில துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி உட்பட 5000க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு பெருந்திரளாக ஆர்ப்பாட்டக் கோஷங்களை எழுப்பி மத்திய அரசின் பாசிச கொள்கை மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களை கட்டுப்படுத்தாமல் மெத்தென போக்கில் இருந்த மணிப்பூர் பாஜக அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் மாநிலங்களில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் மணிப்பூரில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை விசாரணை துருவப் படுத்தி குற்றவாளிகளை தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி காரணி புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன், கல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள், கீழப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ சுந்தரி ராஜேந்திரன், புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா, ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி செந்தில், கவுன்சிலர்கள், வீராபுரம் ,மோகனா ஜீவானந்தம், பெரும் மாட்டு நல்லூர் ஒன்றிய கவுன்சிலர், சித்ரா ரவி, ஆலப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் நிந்துமதி திருமலை, மேல மையூர் சங்கமித்திரை, வல்லம், பிரேமலதா, உட்பட மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக