புனித அந்தோணியார் ஆலய திருப்பலி தேர் திருவிழா சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஜூலை, 2023

புனித அந்தோணியார் ஆலய திருப்பலி தேர் திருவிழா சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பங்கேற்பு.

photo_2023-07-05_21-23-50

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதி நேதாஜி நகர்2ல் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய  திருப்பலி தேர் திருவிழா  சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பங்கேற்பு, புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட  டாக்டர் அம்பேத்கர் சாலையில் நேதாஜி நகர்  2 வது தெரு வில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் கொடியேற்றம் திருவிழா திருப்பலி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்களும் இதர சமுதாய மக்களும் பங்கேற்றனர் அந்தோனியாரை பிராத்தித்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களுக்கு அருட்தந்தை  சால்வை அறிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அந்தோனியார் தேர் பவனி நடைபெற்றது அதனை அருட்தந்தைகளுடன் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  தேர் இழுத்து பவனியை  தொடங்கி வைத்தார்.  உடன் பிராங்க்ளின், பீட்டர்,  ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad