திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ரவுண்டானாவில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர்வீணாக வெளியேறும் அவலம்
திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ரவுண்டானாவில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் காட்சி அப்பகுதி போவோர் வருவோர் முகம் சுளித்து செல்லும்படி உள்ளது மேலும் இப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கனரக வாகனங்களின் டயர் மோதி செல்வதால் மேலும் உடைப்பு அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த உடைப்பை சரி செய்யும் படி அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர்பீர்மைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக