ஓபிஎஸ் அணி அதிமுக, அமமுக கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

ஓபிஎஸ் அணி அதிமுக, அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்

.com/img/a/

ராணிப்பேட்டை மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முரளி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினார் இரு கட்சிகளிலிருந்தும் மாவட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக செயலாளர்கள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad