ஹஜ்ரத் சையது அஹமத் மெளலா சாஹிப் (வலியுல்லாஹ்) அவர்களின் கொடியேற்றும் மற்றும் கந்தூரி (உரூஸ்) நிகழ்ச்சியில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி புதுச்சேரி முல்லா வீதியில் உள்ள தர்கா ஹஜ்ரத் சையத் அஹமத் மெளலா சாஹீப் வலியுல்லாஹ் தர்காஷரீப் & மொஹிதீன் பங்களா நிர்வாகிகள் சார்பில் ஹஜ்ரத் சையது அஹமத் மெளலா சாஹிப் (வலியுல்லாஹ்) அவர்களின் கொடியேற்றும் மற்றும் கந்தூரி (உரூஸ்) புதுச்சேரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். உடன் நிர்வாகிகள், திமுக மாணவர் அணி நிசார், கிளை செயலாளர் ராகேஷ், இளைஞர் அணி பாலாஜி, முத்துகுமரன் உடன் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக