இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர் (வயது24 ) உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .12;06:2023வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு சிகிச்சை பலனின்றி மூளை சாகடைந்தார் உடனடியாக அவருடைய குறிப்புகள் தானம் செய்யப்பட்டது .
இருதயம் நுரையீரல் ngm மருத்துவமனை அப்போலோ மருத்துவமனை காவேரி மருத்துவமனைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்கள். கல்லீரல் சிறுநீரகத்தை சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனையும் மற்றொன்று சில்க்ஸ் அல்லது மியா மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனை சென்னை அவர்கள் எடுத்துக் கொள்வதாக தீர்மானித்து உள்ளனர் கண்கள் இன்னும் தானம் செய்ய முடிவு செய்யவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக