ஆந்திர மாநிலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜூன், 2023

ஆந்திர மாநிலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

photo_2023-06-26_23-29-11

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சார்ந்த நரிக்குறவர் இன மக்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர மாநிலம் சித்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து பொய் வழக்கு தொடுத்து கைது செய்ததை கண்டித்து இன்று ஆந்திர மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் காலை 11 முப்பது மணி அளவில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குரல் முழுக்கத்துடன் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

இதில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளருமான பாலசிங்கம் அரசியல் குழு தலைவர் நீல வானத்து நிலவன் வேலூர் மாவட்ட பிலிப் அல்போன்ஸ் காட்பாடி ஒன்றாம் பகுதி இன்பராஜ் மற்றும் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad