இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த செபமாலை ஜெயவொக்க்ஷன் என்கிற வரனுக்கும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டணஸ்ரீ என்கிற கன்னிகைக்கும் கடந்த 9 தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கடலூரில் உள்ள அவரது உறவினர் சிவக்குமார் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கடலூரில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் 700க்கும் மேற்ப்பட்ட வர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்ட நண்பருக்காக கடலூரில் அன்னதானம் வழங்கி கொண்டாடியது வியப்பாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக