ராணிப்பேட்டை மாவட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் விருது Dr.V.மணிமாறன்,M.B.B.S.,DPH., துணை இயக்குனர் சுகாதார நலப்பணிகள், இராணிப்பேட்டை மாவட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறைக்கு விருது.
மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு வழங்கப்பட்டது., இந்த விருதினை அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்போது Dr.R.வேலுரங்கநாதன்,M.D(RUS)வட்டார மருத்துவ அலுவலர் புதுப்பாடி, பிரேம் ஆனந்த் TPA, பாஸ்கர் கண்காணிப்பாளர், சுகுமார் BHS, நிஷாந்த் HI, கோபி HI, ஜெயக்குமார் HI, சீனிவாசன் HI மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- வாலாஜா செய்தியாளர் நிஹால் அஹமத்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக