தேமுதிக அமீரக பிரிவு சார்பில் சமத்துவ பொங்கல் விழா!!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 17 ஜனவரி, 2023

தேமுதிக அமீரக பிரிவு சார்பில் சமத்துவ பொங்கல் விழா!!.

photo_2023-01-17_16-54-30

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் நிறுவன தலைவர் திருமிகு.கேப்டன் அவர்கள், திருமதி. அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க  தேமுதிக அமீரகபிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா மற்றும் சிவன் கோயில் சிறப்பு பூஜையும் அன்னதானமும்  நடைபெற்றது.

tamilaga%20kural

அதில் அமீரக துனைச்செயலாளர் S.அம்சத் அலி அவர்களின் தலைமையிலும் நெல்லை R.தவசி முருகன் முன்னிலையிலும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பொருளாளர்  வாகை R.சதீஷ் துணைச்செயலாளார் சாகுல்ஹமீது முன்னால் துணைச்செயலாளார் சகிலன் மற்றும் அமீரகபிரிவு உறுப்பினர்கள் சகாப்தம் மணி விஜய் செந்தில் செல்வா மற்றும் கழக நிர்வாகிகள்  அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி  தொலைபேசி எண்:- 9965162471 6382211592.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad