மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால் கால்வாய் மற்றும் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்த்தி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்புடன் மிக விரைவில் பணிகளை நடப்பதை உறுதி செய்து கொண்டு அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார்.

இந்தநிகழ்வில் மங்காடு நகர திமுக செயலாளரும் நகர மன்ற துணை தலைவர் பட்டூர் எஸ் ஜபருல்லா, மாங்காடு நகர மன்ற தலைவர் திருமதி.சுமதி முருகன், மாங்காடு நகராட்சி ஆணையர் திருமதி.இரா.சும, நகராட்சி பொறியாளர் திருமதி நளினி, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகள் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
- தமிழக குரல் செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் மாங்காடு பாலாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக