தமிழக பத்திரிகையாளர் சங்கம், நீலகிரி மாவட்டம் சார்பாக இன்று சங்கத்தை சார்ந்த அனைத்து செய்தியாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் பொது செயலாளர் திரு பாஷா அவர்களின் தலைமையில், மற்றும் மாவட்டத தலைவர் திரு. ஜெல்லின் அவர்களின் முன்னிலையில் இனிப்பு மற்றும் காரம் அடங்கிய சிறப்பு பாக்கட் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு.ஜெரால்டு, மாவட்ட துணைத்தலைவர் திரு.பொன்ராஜா, மாவட்ட அமைப்பாளர் திரு. சகாயராஜா, திரு. அருள், திரு. சையது இம்ரான், திரு.அப்பாஸ், திரு. முகமது கைப் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக