கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் செய்வதை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் செய்வதை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு.

photo_2022-10-20_21-04-38
கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாவார்கள்; மேலும் அவர்களுக்கு, உரிமையாளர்கள் ₹15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை கண்டறிந்தால் 14420 என்ற எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்- சென்னை மாநகராட்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad